இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1750 ல் வெள்ளையர்களை எதிர்த்து மிரட்டல் விடுத்து போருக்கு அழைத்த முதல் விடுதலை வீரர்கள் அழகுமுத்துக்கோன் சகோதரர்கள்

படம்
 Konar Yadhavar first Freedom Fighter in India alagumuthukonar psd file இந்தியாவின் முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன்  1750 ல் தந்தை இறந்த அதே ஆண்டு, மன்னனாக முடிசூடி வெள்ளைக்காரனுக்கு கப்பம் கட்ட முடியாது என ஆங்கிலேயர்களுக்கே மிரட்டல் விடுத்து போருக்கு அழைத்த வீரர்கள் அழகுமுத்துக்கோன் யாதவ், சின்ன அழகுமுத்து யாதவ். மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் யாதவ குலத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது. '''கட்டாலங்குள மன்னர்கள் ''' (அழகுமுத்து மன்னர்கள்/''Kattalankulam kings'') == கிருஷ்ண கோனார் == கட்டாலங்குளத்தில் அழகுமுத்துவின் வம்சாவளியினர் மன்னர்களாக ஆண்டு வந்தனர். கோனார் சமுதாயத்தில் பிறந்த அழகுமுத்துக்கோன் தலைமுறையினர் பலம் வாய்ந்த போர் வீரர்களாகவும் அரசர்களாகவும் மிகச்சிறந்த சேர்வைக்காரர்களாகவும் திகழ்ந்தனர். இவர்கள் தாய் நாட்டின் மீதும் தங்களது மண்ணின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்கள் ஆவார்கள்.சேர்வைக