இடுகைகள்

Alagumuthu brothers சின்ன அழகுமுத்து பெரிய அழகுமுத்து

படம்
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோன்

அழகுமுத்து சகோதரர்கள்

படம்
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோன் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் விடுதலை வீரர்கள் அழகுமுத்து சகோதரர்கள் #alagumuthubrothers #chinnaalagumuthu #periyaalagumuthu #konar #yadhavar #alagusagotharargal #அழகுமுத்துசகோதரர்கள் #சின்னஅழகுமுத்துயாதவ் #சின்னழகுபெரியழகு #சின்னஅழகுமுத்துகோன் #யாதவர் #கோனார் #ஆயர் #இடையர்

விடுதலை வீரர் முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார்

படம்
முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார் என்று அழைக்கப்படும் இவர் பாஞ்சாலங்குறிச்சியைச்சேர்ந்த பாளையக்காரர் ஆவார். செப்டம்பர் 5, விடுதலை வீரர் முப்புலிவெட்டிசிங்கமுத்துசேர்வைக்கோனாரின் நினைவு நாள். இவரது காலம்(1761-1799). தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 18கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்னழகை அல்லது சேவூர் என்று பெயர் கொண்ட ஒட்டபிடாரம் எனும் ஊர்.இதற்கு அழகிய வீரபாண்டிய புரம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. ஒட்டபிடாரத்தை யாதவ மரபைச் சேர்ந்த மன்னர் அளகைக்கோன் 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தார்.இவரது ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை எனும் ஊரில் மூலநாத சுவாமி கோவிலை கட்டியுள்ளார். அங்கு இருக்கும் நாற்பது தூண்களிலும் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அளகைக்கோன் வழிவந்தவர்கள் திருச்சிற்றம்பலநாத உடையார் அய்யமிடாளுடையக்கோனார் 1755 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு தளபதியாய் சிங்கமுத்துசேர்வைகோனார் விளங்கினார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம் மன்னர் தலைமையில் சிங்கமுத்துசேர்வைகோன் வீரபாண்டியகட்டபொம்மனுக்கு ஆதரவாக பாஞ்சாலங

Chinna Alagumuthu kone

படம்
Alagumuthu Brothers Chinna Alagumuthukone was the freedom fighter in tamilnadu. Chinna Alagumuthu kone born in to konar Dynasty at 1729. His elder brother freedom fighter Alagumuthukone (1728-1759) who was ruling in Thoothukudi district Kattalangulam town was the commander of the army. during his period (1729–1755).[1] King Ettayapuram, who knew that Chinna Alagumuthu Servaikonar was helping his brother in the administration of and was ruling Kattalangulam well, became friends with the Alagumuthu brothers. Chinna Alagumuthu Kone Born at 1729 in Kattalangulam, Thoothukudi, Tamilnadu Died at 1755 in Kattalangulam Perumal Kovil, Thoothukudi, Tamilnadu Nationality: Indian Occupation: Freedom Fighter Known for: Resistancy to the British East India Company Birth In Kattalangulam, Thoothukudi district, the Yadava dynasty King Alagumuthukone and Alagumuthammal had sons Alagumuthukon and Chinna Alagumuthu born in 1728 and 1729. We know that he belonged to the Konar clan with the words "

சின்ன அழகுமுத்து கோன்

படம்
அழகுமுத்து சகோதரர்கள் சின்ன அழகுமுத்து தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தை ஆண்ட அழகுமுத்துக்கோனின் தம்பி ஆவார். சின்ன அழகுமுத்து கோனார் சமுதாயத்தில் 1729 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது காலம் (1729-1755). சின்ன அழகுமுத்து சேர்வைக்காரர் நிர்வாகத்தில் அண்ணனுக்கு உதவியாக இருந்து கட்டாலங்குளத்தை நல்லாட்சி செய்து வருவதை அறிந்த எட்டையாபுரத்து மன்னர் அழகு சகோதரர்களுடன் நட்புக்கொண்டிந்தார். பிறப்பு: தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் யாதவர் மரபில் மன்னர் அழகுமுத்துக்கோன், அழகுமுத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகன்களாக அழகு சகோதரர்கள் எனப்படும் அழகுமுத்துக்கோன் 1728 மற்றும் சின்ன அழகுமுத்து 1729-ல் பிறந்தனர்.பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள “கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம்” என்ற சொற்களைக் கொண்டு இவர் கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று நாம் அறிகிறோம். ஆங்கிலேயருக்கு எதிராக: இவர் 1755ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அண்ணன் அழகுமுத்துக்கோனின் படைக்கு தலைமை தாங்கி போரிட்டார். ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு பெருமாள் கோவிலையும் அதன் உள்ளிருந்

1750 ல் வெள்ளையர்களை எதிர்த்து மிரட்டல் விடுத்து போருக்கு அழைத்த முதல் விடுதலை வீரர்கள் அழகுமுத்துக்கோன் சகோதரர்கள்

படம்
 Konar Yadhavar first Freedom Fighter in India alagumuthukonar psd file இந்தியாவின் முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன்  1750 ல் தந்தை இறந்த அதே ஆண்டு, மன்னனாக முடிசூடி வெள்ளைக்காரனுக்கு கப்பம் கட்ட முடியாது என ஆங்கிலேயர்களுக்கே மிரட்டல் விடுத்து போருக்கு அழைத்த வீரர்கள் அழகுமுத்துக்கோன் யாதவ், சின்ன அழகுமுத்து யாதவ். மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் யாதவ குலத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது. '''கட்டாலங்குள மன்னர்கள் ''' (அழகுமுத்து மன்னர்கள்/''Kattalankulam kings'') == கிருஷ்ண கோனார் == கட்டாலங்குளத்தில் அழகுமுத்துவின் வம்சாவளியினர் மன்னர்களாக ஆண்டு வந்தனர். கோனார் சமுதாயத்தில் பிறந்த அழகுமுத்துக்கோன் தலைமுறையினர் பலம் வாய்ந்த போர் வீரர்களாகவும் அரசர்களாகவும் மிகச்சிறந்த சேர்வைக்காரர்களாகவும் திகழ்ந்தனர். இவர்கள் தாய் நாட்டின் மீதும் தங்களது மண்ணின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்கள் ஆவார்கள்.சேர்வைக

Mamannar alagumuthukonar psd file Yadhavar

படம்
 Konar Yadhavar first Freedom Fighter in India alagumuthukonar psd file